December 21, 2017

உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள்? - கணக்கு புதிர் - 4



உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள்  சொல்லவா ? கீழே உள்ளதை மட்டும் நீங்க  செய்யுங்க . 

தேவைப்பட்டால் கால்குலேட்டரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

உங்கள் சகோதரர்கள் எத்தனை பேர்?  (Addition)
                                          அந்த  எண்ணுடன்  2 ஐ  பெருக்கவும்  (Multiple by 2). 
                                          அத்துடன்  5 ஐ  சேர்க்கவும்  (add by 5)
                                          வரும் எண்ணுடன் 5 ஆல் பெருக்கவும்  (Multiple by 5 )

உங்கள் சகோதரிகள் எண்ணிக்கையை  இத்துடன் சேர்க்கவும்  (Addition)
                                        வரும் எண்ணுடன் 10 ஆல் பெருக்கவும்  (Multiple by 10 )

அத்துடன் உங்கள் தாத்தா பாட்டி (Grand Parents) களின் எண்ணிக்கையை  சேர்க்கவும்  (addition).
                               
                                          வரும் எண்ணுடன் 125 ஐ கழிக்கவும்  (Subtract with 125)

இறுதியாக வரும் மூன்று இலக்க எண்ணை இங்கு பதிவிட்டு ENTER பட்டனை அழுத்தவும் 










1 கருத்துரைகள்:

Mathi said...

கணக்கு சூப்பராக உள்ளதே !!. வாவ் :)

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்