உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்லவா ? கீழே உள்ளதை மட்டும் நீங்க செய்யுங்க .
தேவைப்பட்டால் கால்குலேட்டரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
உங்கள் சகோதரர்கள் எத்தனை பேர்? (Addition)
அந்த எண்ணுடன் 2 ஐ பெருக்கவும் (Multiple by 2).
அத்துடன் 5 ஐ சேர்க்கவும் (add by 5)
வரும் எண்ணுடன் 5 ஆல் பெருக்கவும் (Multiple by 5 )
உங்கள் சகோதரிகள் எண்ணிக்கையை இத்துடன் சேர்க்கவும் (Addition)
வரும் எண்ணுடன் 10 ஆல் பெருக்கவும் (Multiple by 10 )
அத்துடன் உங்கள் தாத்தா பாட்டி (Grand Parents) களின் எண்ணிக்கையை சேர்க்கவும் (addition).
வரும் எண்ணுடன் 125 ஐ கழிக்கவும் (Subtract with 125)
இறுதியாக வரும் மூன்று இலக்க எண்ணை இங்கு பதிவிட்டு ENTER பட்டனை அழுத்தவும்
1 கருத்துரைகள்:
கணக்கு சூப்பராக உள்ளதே !!. வாவ் :)
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)