June 5, 2014

உங்கள் பேஸ்புக் பக்கத்தை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி? (வீடியோ)

உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு எளிமையாக ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே கூறியதை பின்பற்றவும்…
முதலில் உங்களுடைய முகநூல் கணக்கில்(facebook account) நுழையுங்கள் (login). பிறகு உங்களுடைய முகநூல் பக்கத்திற்கு (your profile page) செல்லுங்கள்.
அதன்பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option-யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும்.
அந்த Search Bar இல்  {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011345400-2″, “10000043254566-3″  என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும்.
அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய பேஸ்புக் கணக்கு எண் (fecebook account number) ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு. மேலும் அதன் அருகில் உள்ள  -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கை.
இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில்  fecebook account number-யை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
இதுமாதிரி ” www.facebook.com/1000011345400
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile-யை நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile-யை பார்த்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
இந்த விஷயம் இன்னும் தெளிவாக புரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
video for windows user:-


video for mac user:-


நன்றி:- நியூஸ்டிக்  

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்