September 15, 2011

மொபைலில் தமிழ் தளங்களை படிக்க / டைப் செய்ய


மொபைலில் தமிழ் தளங்களை படிக்க, நீங்கள் முதலில் உங்கள் மொபைல் மாடலை தேர்வு செய்து. Opera Mini Browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும். இதற்கான தரவிறக்க சுட்டி இதோ. இதை உங்கள் மொபைல் மூலமாகவும் செய்யலாம் அதற்கு நீங்கள் m.opera.com  என்று உங்கள் மொபைல் ப்ரோவ்செரில் தட்டச்சு செய்து தரவிறக்கம் செய்யலாம். 

பிறகு Opera Mini Browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ் பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும். 

அதில் கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்.

ஒபேரா மொபைல் Browser ன் பயன்கள்:- 

----------------------------------------------------------------------------------------------------

 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?



மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய Panini Tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும் கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Divice என்ற டேப் ஐ அழுத்தி உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். 

இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் இதோ 


2 கருத்துரைகள்:

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

nokia e72 வில் படிக்க ஏதாவது வழி இருக்கா?

நான்கு மாதமாக தேடுகிறேன். opera mini அதில் வேலை செய்யவில்லை. opera mobile-ல் settings வேறுவிதமாக இருக்கு,,

:( :( :(

Ungal Blog said...

வ அழைக்கும் வஸ்ஸலாம், அப்துல் பாசித். Opera Mini எல்லா போன்களிலும் வேலை செய்யும் என்று நினைக்கின்றேன். உங்கள் இன்டர்நெட் இணைப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே இது வேலை செய்யும். அப்படியும் வேலை செய்யவில்லை என்றால் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்...

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்