December 22, 2010

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை நம் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருக்கும் செல்போன்களின் தரத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்இதற்காக சர்வீஸ் இன்ஜினியர்கள் அல்லது நிபுணர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை. உங்கள் செல்போன்களின் தரத்தை நீங்களே எளிதாக சரிபார்க்கலாம். 

உங்கள் செல்போனில் *#06# என்று அழுத்தவும். உடனடியாக செல்போன் திரையில்15இலக்கங்களில் IEMI அடையாள எண்கள் தெரியவரும். அந்த எண்களில் மற்றும் 8வதாக உள்ள எண்களை கீழ்க்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்துஉங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

தற்போதுஅதிகாரப்பூர்வமாக ஐ.எம்.இ.ஐ. இல்லாத செல்பேசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும்.. எனவே இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. திருடு போனாலும் கண்டுபிடிக்க இயலாது. உங்கள் செல்பேசியின் இதனை சாதகமாக்கி தீவிரவாதிகளும்குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் செல்பேசியின் IEMI ASஎண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் திருட்டு போய் விட்டால் காவல் துறையில் புகார் செய்து உங்கள் செல் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து விடலாம். (காவல் துறை ஒழுங்காக செயல் பட்டால்)  
·         மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால்: தரமான தொழிற்சாலையில் தயாரித்தது. அத்துடன் முழுக்க சோதிக்கப்பட்ட முதல் தரம் வாய்ந்தது.
·         மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.
·         மற்றும் 8வது எண் 03அல்லது 30 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.
·         மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால்: தரம் சுமாராகத்தான் இருக்கும்.
·         மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால்: துபாயில் அசெம்பிள் செய்த செல்போன். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும்.
·         மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால்: தரம் குறைந்த பொருள். மின் இணைப்பு கொடுக்கும் போது (சார்ஜ் செய்யும் போது) வெடிக்க நேரிடும். அல்லாஹ் நாடினால் 
நன்றி :- வெளிச்சம் 

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்