சவுதி King Fahd University மற்றும் அமெரிக்காவின் MIT இணைந்து இலவசமாக மேற்படிப்பு படிக்க நேரடி தேர்வு சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரில் (தற்போது நிகர் நிலை பல்கலை கழகம்) வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று நடத்த உள்ளது இன்ஷா அல்லாஹ். பாட பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் நேரடி தேர்வில் (எழுத்து தேர்வு அல்ல) தகுந்த ஆவணங்களுடன் கலந்துகொள்ளுங்கள். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நேரடி தேர்வு விபரம் :
Location: B.S.Abdur Rahman University (Formerly Crescent Engineering College)
Venue: Convention Hall
Day and Date: Friday, October 8, 2010
Time: 10:00 A.M
Venue: Convention Hall
Day and Date: Friday, October 8, 2010
Time: 10:00 A.M
பயிற்றுவிக்கபடும் படிப்புகள் - Graduate programs offered at KFUPM
DISCIPLINE | DEGREES |
M.Sc | |
M.Sc., M. Engg. | |
M.B.A., E.M.B.A | |
Ph.D., M.Sc. | |
Ph.D., M.Sc. | |
M.C.R.P. | |
Ph.D., M.Sc. | |
M.Sc. | |
M.Sc. | |
M.Sc. | |
Ph.D. | |
M.Sc. | |
Ph.D., M.Sc. | |
M.Sc. | |
Ph.D., M.Sc. | |
M.Sc. | |
Ph.D., M.Sc. | |
Ph.D., M.Sc. | |
M. Med. Phys. |
Mandatory documents for application (without which application will not be processed)
- Copy of identification (National ID for Saudi nationals / Passport for international applicants / Iqama for residents of Saudi Arabia).
- Complete official transcripts for BS degree (and MS degree if applying to PhD).
- Statement-of-Purpose (a one-page essay focusing on career and research goals).
- Recommendation Letters from referees through the online recommendation system after submitting the online application.
Other supporting documents (needed for final decision)
- Certificates for BS degree (and MS degree if applying to PhD).
- TOEFL score (min. is 68 IBT for MS and 79 IBT for PhD).
- Acceptable GRE General score (min. Quant. is 700, min. Analytical is 3.0).
- Upon approval, original/certified copies of degree certificate(s) and transcript(s) are to be sent through postal mail.
2 கருத்துரைகள்:
Very useful information, brother!
@ Abdul Basith, Thanks for your comment. Visit my blog frequently.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)