October 4, 2010

கண்டுபிடியுங்கள்! யாரிடம் வரிக்குதிரை (Zeebra) உள்ளது என்று?

ஐந்து வெவ்வேறு வீடுகள், வெவ்வேறு கலர்களில், ஒரே தெருவில் வரிசையாக உள்ளன. அதில் ஒவ்வொன்றிலும் ஒரு நாட்டு காரரும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான கார், விலங்கு, பானம் வைதிருப்பவர்களாக உள்ளனர். அவை பின்வருமாறு :-

1.    ப்ரிடானியன் (British) சிகப்பு வீட்டில் இருகிறார்.
2.    சுவிடன் நாட்டுக்காரர் (Swedish) நாய் வைத்துள்ளார்.
3.    டேனிஸ் நாட்டுக்காரர் (Danish) டீ குடிப்பவராம்.
4.    பச்சை வீடானது, வெள்ளை வீட்டிற்கு வலப்புறம் உள்ளது.
5.    பச்சை வீட்டுக்காரர் காபி குடிப்பவராக இருகிறார்.
6.    போர்ட் (Ford) கார் வைத்திருப்பவர் வீட்டில் புறா வளர்கிறார்.
7.    மஞ்சள் வீட்டுகாரர் BMW வைத்துள்ளார்.
8.    நடு வீட்டில் இருப்பவர் பால் குடிப்பவராக இருகிறார்.
9.    நார்வே நாட்டுக்காரர் (Norwegian) முதல் வீட்டில் இருகிறார்.
10.  லக்சஸ் (Lexus) கார் வைத்திருப்பவரின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் பூனை
       வளர்க்கிறார்.
11.  குதிரை வைத்திருப்பவரின் பக்கத்து வீட்டுகாரர் BMW   
       கார்  வைத்துள்ளார்.
12.  பென்ஸ் (Benz) வைத்திருப்பவர் பெப்சி குடிபவராக இருகிறார்.
13.  ஜெர்மன் (German) நாட்டுக்காரர் ஜீப் வைத்துள்ளார்.
14.  நார்வே நாட்டுக்காரர் (Norwegian) நீல வீட்டிற்கு பக்கத்து வீட்டில் 
       இருகிறார்.
15. தண்ணீர் குடிப்பவர் வீட்டிற்கு அருகில் லக்சஸ் (Lexus) கார்
வைத்திருப்பவர் உள்ளார்.

அப்படியானால், கண்டுபிடியுங்கள். யாரிடம் வரிக்குதிரை (Zeebra) உள்ளது என்று ?

4 கருத்துரைகள்:

balkis said...

ya....i found out......german have that zebra........

Ungal Blog said...

@ Balkis

Thanks for your comment!! can you provide full detail... :)

balkis said...

house1
norwegian,yellow house,drinking water,having BMW and cat.
house2
danish,blue house,drinking tea,having lexus and horse..
house3
british,red house,drinking milk,having ford and pigeon.
house4
swedish,white house,drinking pepsi,owned benz car and dog..
house 5
german in green house,drinking coffee,maintaining jeep n atlast he have d zeebra...

Ungal Blog said...

@Balkis.. Thanks for your effort to find the answer. can you check in your answer (4. பச்சை வீடானது, வெள்ளை வீட்டிற்கு வலப்புறம் உள்ளது.) is your answer obey this rule? :)

ANYWAY YOUR ANSWER IS CORRECT......CONGRATULATION.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்