October 6, 2010

இலவசமாக சவுதியில் மேற்படிப்பு படிக்க - சென்னையில் நேரடி தேர்வு - அக்டோபர் 8

 சவுதி King Fahd University மற்றும் அமெரிக்காவின் MIT இணைந்து இலவசமாக மேற்படிப்பு படிக்க நேரடி தேர்வு சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரில் (தற்போது நிகர் நிலை பல்கலை கழகம்) வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று நடத்த உள்ளது இன்ஷா அல்லாஹ். பாட பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  தகுதியான மாணவர்கள் நேரடி தேர்வில் (எழுத்து தேர்வு அல்ல) தகுந்த ஆவணங்களுடன் கலந்துகொள்ளுங்கள். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நேரடி தேர்வு விபரம் :

Location: B.S.Abdur Rahman University (Formerly Crescent Engineering College)
Venue: Convention Hall
Day and Date: Friday, October 8, 2010
Time: 10:00 A.M

பயிற்றுவிக்கபடும் படிப்புகள் - Graduate programs offered at KFUPM


DISCIPLINE
DEGREES
M.Sc
M.Sc., M. Engg.
M.B.A., E.M.B.A
Ph.D., M.Sc.
Ph.D., M.Sc.
M.C.R.P.
Ph.D., M.Sc.
M.Sc.
M.Sc.
M.Sc.
Ph.D.
M.Sc.
Ph.D., M.Sc.
M.Sc.
Ph.D., M.Sc.
M.Sc.
Ph.D., M.Sc.
Ph.D., M.Sc.
M. Med. Phys.


Mandatory documents for application (without which application will not be processed)
  • Copy of identification (National ID for Saudi nationals / Passport for international applicants / Iqama for residents of Saudi Arabia).
  • Complete official transcripts for BS degree (and MS degree if applying to PhD).
  • Statement-of-Purpose (a one-page essay focusing on career and research goals).
  • Recommendation Letters from referees through the online recommendation system after submitting the online application.
Other supporting documents (needed for final decision)
  • Certificates for BS degree (and MS degree if applying to PhD).
  • TOEFL score (min. is 68 IBT for MS and 79 IBT for PhD).
  • Acceptable GRE General score (min. Quant. is 700, min. Analytical is 3.0).
  • Upon approval, original/certified copies of degree certificate(s) and transcript(s) are to be sent through postal mail. 

2 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்