ஆமாங்க... ரயில பிடுச்சி ஊருக்கு கிளம்பும் பயணிகளுக்கு ஒரு ஆறுதல் தரும் விதமாக கூகுள் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அரக்கபரக்க கிளம்பி ரயில் நிலையத்தில் கால்கடுக்க காத்திருக்கும் பயணிகள் இனிமேல் நாம பயணிக்கும் ரயிலு எந்த இடத்துக்கு வந்துகொண்டுள்ளது என இனையத்தின் உதவியுடன் தமது கைபேசி வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என கூகுளு தெரிவித்துள்ளது
இந்த அப்ளிக்கேஷனில் ட்ரெயின் நம்பரை கொடுக்க வேண்டும். இதன் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் ரயில் பற்றிய முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ரயில் வரும் நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் என்று ரயில் பற்றிய அனைத்து தகவல்களுமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
நன்றி :- அதிரை எக்ஸ்பிரஸ்
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)