July 22, 2010

நான் படித்து ரசித்தது

1.   வாழ்க்கை என்பது பனமரம் போல, ஏறினா நுங்கு ! விழுந்த சங்கு !

2.   வகுப்பறை என்பது ரயில் மாதிரி
      முதல் இரண்டு பெஞ்ச் V I P
      நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
      கடைசி இரண்டு பெஞ்ச் தூங்கும் பெஞ்ச் (Sleeper).

      ம்ம்ம்...நல்ல ஓடுது....

3.   அருகில் இருந்தும் பேச முடியவில்லை
      உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை,
      எக்ஸாம் ஹாலில். 
      என்ன கொடுமை சார்...

4.    பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய
       எனக்கு மட்டும் விருப்பம் உண்டு உன்னை காக்க
       மலரிடம் சொன்னது முள்..

5.    கண்ணீர் விட்டுக்கொண்டே இருப்பேன்
       நீ என்னை அணைக்கும் வரை
       இப்படிக்கு மெழுகுவர்த்தி.

6.     3 G A P A 6 = ? யோசியுங்க
        எடிசனுக்கு போட்டியா யோசிப்பிங்க இல்லையா.. 


        விடை:- முஞ்சிய பாரு

2 கருத்துரைகள்:

NIZAMUDEEN said...

சுவையான எஸ்.எம்.எஸ். தொகுப்பு!

Abu Nadeem said...

சுவைத்தமைக்கு மிக்க நன்றி ! அடிக்கடி வலையத்திற்கு வாருங்கள்

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்