February 18, 2018

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா!!

வாங்க நண்பர்களே!!
தலைப்பை பார்த்து பயந்துடாதீங்க!!.
தெரியாததை தெரிந்துக்கொள்வதுதான் நம்ம பழக்கம். அதனால கீழே கொடுத்துள்ள கேள்விக்காண, பதிலை கிளிக் பண்ணுங்க. கவலைப்படாதீங்க இங்கு மார்க்கெல்லாம் கொடுக்க மாட்டோம். தெரியாததை தெரிஞ்சிக்குவோம். அவ்வளவு தான்



1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது?


2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளின் திருமணத்தின் போது சீதனம் கொடுத்தார்களா?

3. பித்அத் என்பது என்ன?

4. இறைவன் மன்னிக்காத குற்றம் எது?

5. எமன் நாட்டைச் சேர்ந்த அப்ரஹா என்ற மன்னன் எதற்காக காபாவை இடிக்க வந்தான்?

6. இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்களா?

7. ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு 1400தோழர்களுடன் ஹுதைபியாவை வந்தடைந்த நபிகளார் (ஸல்), யாரை மக்காவாசியிடம் தூது செல்ல அனுப்பி வைத்தார்கள்?

8. உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன், என்று நபி அவர்கள் யாரை குறிப்பிட்டார்கள்?

9. "பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்" என்று கூறிய நபி யார்?


10. "இறைவன் குரானையும், முஹம்மத் நபியையும், யாரெல்லாம் நல்வழி பெற அனுப்பினான்?




பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் கருத்தை எங்களிடம்  கமெண்ட் மூலம் கீழே  தெரிவியுங்கள்!!

1 கருத்துரைகள்:

ஆமினா said...

மிகவும், நன்றாக உள்ளது. ஆனால் இது Desktopபில் மட்டும் நன்றாக வேலைசெய்கிறது. மொபைலில் தடங்கல் வருவதாக எனக்கு தெரிகிறது.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்