August 19, 2013

கணக்கு புதிர்கள் - 2

1. கீழ்காணும் " " குறியிட்ட இடத்தில்  வரும் எண் என்ன?


 2.  கீழ்காணும் " ? " குறியிட்ட இடத்தில்  வரும் எண் என்ன?

3.  கீழ்க்கண்ட மூன்று தேதிகளிலும் உள்ள ஒற்றுமை என்ன?


4.   இந்த " UMNI " நான்கு எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி, ஏழு       
     எழுத்துக்களில்  வரும் வாக்கியத்தை அமையுங்கள்...

5. இவ் எண்களின் மாறுபட்ட ஒரு எண் (odd one out) என்ன? விளக்கத்துடன் 
    கூறவும்...
                                                67626,  36119,  96131, 41225, 78428
                                              
உங்கள் பதில்களை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள்.

10 கருத்துரைகள்:

Abdul Ravoof said...

1) 0
2) 17

Ungal Blog said...

@Abdul Ravoof உங்கள் விடை சரியானது. வாழ்த்துக்கள் ! மற்ற கணக்குகளையும் முயற்சி செய்யுங்கள்

சீனுவாசன்.கு said...

sir, vidai eppo solveenga?

Ungal Blog said...

@சீனுவாசன்.கு:- நானே கணக்கை போட்டுவிட்டு, பதிலும் போட்டால் அது நன்றாக இருக்காது நண்பரே..அதனால் (உங்களை போல) யாராவது ஒருவர் சரியாக பதில் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்...

சீனுவாசன்.கு said...

4)minimum

Ungal Blog said...

@சீனுவாசன்.கு, உங்கள் விடை சரியானது...வாழ்த்துக்கள்

சீனுவாசன்.கு said...

மூன்று தேதிகளுமே ஆங்கில தேதிகள்! எல்லா தேதியிலும் 198 உள்ளது!!

Ungal Blog said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது சற்று கடினமான கேள்வி தான், அதனால் நானே விடையை சொல்லிடுறேன்....
They all fall in the middle.
விரிவாக....
15 February was the middle of February (1984 being a leap year).
2 July was the middle day of the year 1983 and
16 December was the middle of December.

ELAMPARITHY said...

2nd question answer 17

Ungal Blog said...

this answer already posted above :d ....please try 5th riddle only.... :)

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்