May 29, 2010

சூப்பர் காமெடிங்க...

அன்பர்களே!
என் நண்பர் மூலம் கிடைத்த இந்த காமெடியினை உங்களுடன் பகிர்ந்து   கொள்வதில்  நான்  பெருமிதம்  அடைகின்றேன். இது கால் சென்டரில்  நடக்கும் உரையாடல். கண்டிப்பாக நீங்கள் சிரித்து உங்கள் வயிறு புண்ணாகும் என்பது உறுதி.. 
மேலும் உங்கள் பொன்னான கருத்தினை   இங்கே பதிவு செய்யவும் .... 
 

7 கருத்துரைகள்:

NIZAMUDEEN said...

இந்த வீடியோவை சில தினங்களுக்குமுன் நானும் கேட்டுள்ளேன்.
சரியான காமெடிதான். பகிர்வுக்கு நன்றி!

NIZAMUDEEN said...

காமொடிங்க... -இதை 'காமெடிங்க' என்று
திருத்துங்கள், அபு நதீம்!

Abu Nadeem said...

உங்கள் வருகைக்கும், திருத்தியமைக்கும் நன்றி, "தங்-லீஸ்" ல் டைப் செய்வது சிறிது சிரமமாக இருக்கு!! போக போக சரியாகும்.

Anonymous said...

Super comedy

H.Shaik Alavudeen. Singapore.

Abu Nadeem said...

//Super comedy
H.Shaik Alavudeen. Singapore//

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மாமா

புல்லாங்குழல் said...

நல்ல நகைச்சுவை. இதை போன்று ஆபசமற்ற நகைச்சுவையை தேர்ந்தெடுத்து அளித்ததற்காக ஒரு விஷேச பாராட்டு உங்களுக்கு.

Ungal Blog said...

உங்கள் வருகைக்கும், விஷேச பாராட்டிற்கும் மிக்க நன்றி ! ஒ.நூருல் அமீன் அவர்களே!!

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்