April 27, 2010

ஏப்ர‌ல் 29ல் ஜெத்தா த‌மிழ்ச் ச‌ங்கம் வ‌ழ‌ங்கும் சென்னை செ‌ங்க‌ட‌ல் ச‌ங்க‌ம‌ம் 2010

ஜெத்தா : ச‌வுதி அரேபியாவின் செங்க‌ட‌ல் ந‌க‌ரம் ஜெத்தாவில் ஜெத்தா த‌மிழ் ச‌ங்க‌த்தின் சார்பில் சென்னை செங்க‌ட‌ல் ச‌ங்க‌ம‌ம் 2010 எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி 29.04.2010 வியாழ‌ன் மாலை ஆறு ம‌ணிக்கு டிரியோ ராஞ்ச் ஈகுஸ்டிரிய‌ன் கிள‌ப்பில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் சென்னை காயிதேமில்ல‌த் க‌ல்லூரியின் முன்னாள் த‌மிழ்த்துறை த‌லைவ‌ரும், இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழின் ஆசிரிய‌ருமான முனைவ‌ர் சேமுமு. முஹ‌ம்ம‌த‌லி, திருச்சி எம்.ஐ.இ.டி. கலைக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் பீ.மு.ம‌ன்சூர், முன்ன‌ணி ந‌டிக‌ர் ஷாம் உள்ளிட்டோர் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ ப‌ங்கேற்கும் மாபெரும் த‌மிழ் க‌லை இல‌க்கிய‌ விழா ம‌ற்றும் சிறுவ‌ர், சிறுமிய‌ர் ப‌ங்கேற்கும் ப‌ல்சுவை நிக‌ழ்ச்சிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ இட‌ம் பெறுகின்ற‌ன‌.

Thanks,
Brother Mr.Irshed,
Jeddah.

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

வருகையாளர்கள்

 

Copyright 2010 - 2017 All Rights Reserved | Riyaz Home Page

வருகைத்தந்தவர்கள்