HTML Codes

CODE-டை தேடி வந்துள்ள நண்பர்களே !! 

என் வலைப்பூவில்  பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

1) உங்கள்  விருப்பப்படி CODE- இன் உயரம் மற்றும் அகலத்தை மாற்ற  விரும்பினால், மாற்றிக்கொள்ளுங்கள்.

2) ஒவ்வொரு முறையும் உங்கள் பக்கத்தை (refresh செய்து)  பார்க்கும்போது வசனங்கள் மாறிகொண்டிருக்கும் .     

பயன்படுத்தும் முறை:-  (For Blogger)
   (I) முதலில் Blogger=>Dashboard => Go to Post List (by drop down menu)           =>Layout

    (II)  Add a Gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு window வரும். அதில்         HTML/JavaScript  என்பதை தேர்வு செய்யவும்.

 (III) Content என்ற இடத்தில் பின்வரும் Code களில் உங்களுக்கு தேவையான Code-ஐ Copy செய்து, Paste  செய்யவும்.

    (IV)  Tittle என்ற இடத்தில் Tittle ஐ கொடுத்து Save செய்யவும்.

3) திருகுர்ஆன் வசனம், திருகுர்ஆன் தமிழுரை,  நபி மொழிகள் & துவா  போன்றவை     பல இஸ்லாமிய தளங்களிலிருந்து எடுத்தவை / சேகரிக்கப்பட்டவை.     அல்லாஹ் அவர்களுக்கு பரக்கத்  செய்வானாக.

4) இங்கே தரப்பட்டுள்ள CODE- களை உங்கள்  இணையதளத்தில்     சேர்த்திருந்தால், தயவுசெய்து உங்கள் கருத்துக்களுடன், உங்கள் தள URL      கீழே பதிவிடவும். மேலும் எங்களுக்காக துவா செய்யவும்..

5) ஏதாவது தவறுகள் தென்படின் தயவுசெய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும்.


திருகுர்ஆன் வசனம் (RANDOM)



கடைசி பதிவேற்றம்:- 13.12.2012 

நபி மொழிகள்



கடைசி பதிவேற்றம்:- 13.12.2012 

துவா (பிராத்தனை)



கடைசி பதிவேற்றம்:- 16.01.2014 

உங்கள் பகுதி  தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை  அறிய



கடைசி பதிவேற்றம்:- 17.12.2017 

இதையும் பார்க்கலாமே


கடைசி பதிவேற்றம்:- 03.02.2019

இங்கே  கொடுக்கப்பட்டுள்ள CODE - களை மாற்றவோ, திருத்தவோ, நீக்கவோ, இத் தள அட்மினிக்கு முழு உரிமை உண்டு. 

10 கருத்துரைகள்:

Nidur Babu said...

என் ப்ளோகில் (islamuravukal.blogspot.com) திருகுர்ஆன் வசனம் மற்றும் நபி மொழிகளை இணைத்துள்ளேன், மிக்க நன்றி உங்கள் ஆக்கத்திற்க்கு...

நல்லூர் தஃவா said...

HTML கோடுகளை நல்லூர் தஃவா இணையதளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

mohamedali jinnah said...

நல்ல சேவை

VANJOOR said...

வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.

வி.களத்தூர்குரல் said...

HTML கோடுகளை வி.களத்தூர்குரல் இணையதளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

Mohamed Farook said...

HTML கோடுகளை வி.களத்தூர் பார்வை இணையதளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

வி.களத்தூர் சகோதரத்துவம் said...

HTML கோடுகளை http://vkalathurislam.blogspot.com/ (வி.களத்தூர் சகோதரத்துவம்) இணையதளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

Unknown said...

மிக்க நன்றி நண்பரே இன்னும் பல கோட்களை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது வெப்சைட் www.islamumarivialum.blogspot.com

Anonymous said...

jazakkallah....Good job

UMARILLAM said...

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் இணையத்தில் உள்ள HTML இப்பொழுது உமர் இல்லத்திலும் http://umarillam.blogspot.com/

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

 
வருகைத்தந்தவர்கள்